100 கோடி கேட்டு டோனி தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை!!

676

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று அவதூறு பரப்புவதாகவும்.

இதற்கு தடைவிதிப்பதுடன், தமக்கு ஏற்பட்டமன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 100 கோடி தர வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவதூறு செய்தி வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.