வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா? வெளியாகியுள்ள அறிவிப்பு!!

2143

பயணக்கட்டுப்பாடு..

இந்த வார இறுதி நாட்களில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பு செயலணி இன்றைய தினம் கூடியபோது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.