ம.னைவியை கொ.லை செ.ய்.தா.ன் : பி.ணையில் வெ.ளிவந்தவன் இ.ன்னொரு தி.ருமணம் செ.ய்தான் : ஒ.ரு த.ந்தையின் க.ண்ணீர்!!

1228

கேரளா..

கேரளாவின் கொ.ல்லம் மா.வட்டத்தில் ம.னைவியை கொ.லை செ.ய்.த வ.ழக்கில் கை.தான ந.ப.ர் பி.ன்னர் இ.ன்னொரு தி.ருமணம் செ.ய்து கொ.ண்ட ச.ம்பவத்தில் பெ.ண்ணின் த.ந்தை உ.ருக்கமாக பே.சியுள்ளார்.

கொல்லம் மாவட்டத்தில் கடந்த 2019ல் கிருதி என்ற இளம் தாயார் படுக்கையறையில் மர்மமான முறையில் இ.ற.ந்.து கி.டந்தார். விசாரணையில் கணவன் வைஷாக் என்பவரே, ம.னைவியை த.லையணையால் மு.க.த்.தி.ல் அ.ழு.த்.தி கொ.லை செ.ய்.த.து வெ.ளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து வைஷாக் கைது செய்யப்பட்டு வி.சாரணை கைதியாக சி.றையில் இருந்தார். ஆனால் 42 நாட்களாக கு.ற்.றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

இந்த விவகாரம் அப்போது கொல்லம் மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பொலிசார் வேண்டும் என்றே கு.ற்.றவாளிக்கு உதவியதாக கு.ற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொ.ல்.ல.ப்.ப.ட்.ட இளம் தாயார் கிருதியின் தந்தை தற்போது கேரளாவை உ.லுக்கும் ம.ர்.ம கொ.லை.க.ள் தொ.டர்பில் உருக்கமாக பேசியுள்ளார்.

வைஷாக் வெறும் 42 நாட்கள் மட்டுமே சி.றையில் இருந்ததாகவும், செல்வாக்கு மற்றும் பணம் இருப்பதால் தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளதாகவும் கூறும் அவர்,

சி.றையில் இருந்து வெளியான இரண்டு வாரத்திலேயே பெண் தேடும் நடவடிக்கையில் வைஷாக் மற்றும் அவரது தந்தை இறங்கியதாக இவர் கு.ற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆனால், குறித்த பெண்ணின் வீட்டார் தம்மை தொடர்பு கொண்டு விசாரித்ததால் அந்த திருமணம் முடங்கியதாகவும், அதற்கு பின்னர் வைஷாக் தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது மகளை பணம் கேட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.த.ன் வி.ளைவாக தாம் இப்போது 80 லட்சம் ரூபாய் கடனில் தத்தளிப்பதாக கூறும் அவர், ஆனால் வைஷாக் இன்னொரு திருமணம் செய்து கொண்டு மீண்டும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார் என்றால், தனது ம.களின் கொ.லை.க்.கு நீதி கிடைப்பது எப்போது என அவர் கண் க.லங்கியுள்ளார்