வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் அம்பாள் மகோற்சவம் -2021

3050

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நேற்று  02.08.2021 (திங்கட்கிழமை)கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலயத்தின் உற்சவ நிகழ் வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .