விஜய், அஜித்தின் சாதனையை எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயன்!!

475

Siva

மில்லியன் கணக்கீட்டில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மான் கராத்தே.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த வீடியோவை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த இந்த சாதனையை தற்போது சிவகார்த்திகேயனும் எட்டிப்பிடித்துள்ளார். இதே பார்வையாளர்கள் திரையரங்கிலும் குவிந்தால் மான் கராத்தே படத்திற்கு ஏகபோக வசூல்தான்.