யாழில் பட்டத்துடன், ஆகாயத்தில் பறந்த இளைஞன் : பரபரப்பு வீடியோ!!

3054

பரபரப்பு வீடியோ..

யாழ்ப்பாணம் – மந்திகை பகுதியில் பட்டமொன்றின் கயிற்றில் சிக்கிய இளைஞன், ஆகாயத்தை நோக்கி பறந்த சம்பவம் அடங்கிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.



ஆகாயத்தின் உயரத்திற்கே பறந்த இளைஞன், நீண்ட நேரத்திற்கு பின்னர் கீழ் நோக்கி வந்துள்ளார். அதையடுத்து, கயிற்றை கைவிட்ட இளைஞன், கீழே வீழ்ந்துள்ளார்.

இவ்வாறு ஆகாயத்தை நோக்கி பறந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவிளானோரால் பகிரப்பட்டு வருகின்றது.