அதிமுகவில் இணைந்த திமுக எம்.பி ரித்திஷ்!!

590

Rithesh

திமுக எம்.பி ரித்திஷ், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த விவகாரம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கட்சி எம்பியான நடிகர் ரித்திஷ், அதிமுகவில் இணையப்போவதாக கடந்த சில நாட்களாக பேச்சுகள் நிலவி வந்தன.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து ரித்திஷ் சந்தித்து பேசியுள்ளார்.