அ.தி.மு.கவுக்கு நான் தான் எமன் : குமுறும் விஜயகாந்த்!!

615

Vijayakanth

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆத்தூர் அருகில் உள்ள கருமந்துரையில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க, ஆட்சிக்கு மாற்றாக தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

எங்கள் கட்சியை அழிக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு எமனே நான் தான் என்று கூறினார்.