உலக அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

2795

தங்கத்தின் விலை..

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,895 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மேலும், இலங்கையில் ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை 183,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுன் ஒன்று 160,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.