மகனுடன் கலக்கும் சச்சின் டெண்டுல்கர்!!

429

Sachin

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திரமாக விளங்கும் முன்னாள் இந்திய வீரர் சச்சின், வலைப்பயிற்சியில் தனது மகனுடன் பந்துவீசி வீரர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும் விடை பெற்றார்.

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விடைபெற்றாலும் மும்பை அணி வீரர்களுக்கு தனக்கு பல பயிற்சிகளையும், யோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவரது மகனும் பயிற்சி களத்தில் இறங்கியுள்ளார்.
இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடும் துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து வீசி பயிற்சி அளித்து வருகின்றனர்.