முதலை தாக்குதலில் காணாமல் போன 7 வயது சிறுவன் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்!!

916

7 வயது சிறுவன்..

சிகிரியா பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் முதலை தாக்கியதில் காணாமல் போயுள்ளார். குழந்தையைக் காப்பாற்ற அவரது தந்தை கடுமையாக முயற்சித்த நிலையிலும்,

அது தோல்வியடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 7 வயதுடைய பாடசாலைச் சிறுவனே குறித்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளார்.

இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்படத்தோடு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதலை தாக்கியதில் சிறுவன் இறந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.