வவுனியாவில் இடியுடன் கூடிய மழை!!(படங்கள், வீடியோ)

707

வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் இன்று (24.04) மாலை 3 மணிமுதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவிவந்தது.

இன் நிலையில் இன்று 3 மணிமுதல் வவுனியாவில் பொதுவாக அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

-பண்டிதர்-

11 12 13 14