இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமிப்பு!!

463

Attapattu

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால உதவி பயிற்சியாளராக ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் அயர்லாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்க சுற்றுலாக்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.