பள்ளி மாணவிகள்..
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.
அந்தவகையில் இங்கு பள்ளி மாணவ மாணவியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பெண்கள் தலை முடியை பிடித்து அடித்து கொள்ளுகின்றனர்.
எதனால் இந்த சண்டை ஏற்பட்டது என்பது தெரிய வில்லை. இந்த வீடியோ தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.