சட்டவிரோத மதுபானம் உட்கொண்டு இருவர் பரிதாப மரணம் : மேலும் இரு பொலிசார் மருத்துவமனையில்!!

624

Alcahol

கொழும்பின் புறநகர் மீரிகமவில் சட்டவிரோத மதுபானத்தை உட்கொண்டவர்களில் குறைந்த இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த மதுபானத்தை உட்கொண்டதாக கூறப்படும் மேலும் இரண்டு பொலிஸ்காரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து ச்செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.