
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் கலந்துகொள்ளவில்லை.
ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன, இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஆனந்த் சர்மா ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் யுவராஜ் சிங், ஷார்ஜாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பிஸியாக இருப்பதால் கலந்துகெள்ள முடியவில்லை.





