திடீரென எழுந்து மேடையில் மணமகன் செய்த செயல் : திகைத்துப்போன மணப்பெண் ; வைரல் வீடியோ!!

849

இணையத்தில்..

இணையத்தில் திருமணம் சார்ந்த பல வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாவது உண்டு. அதிலும், திருமணத்தில் நடக்கும் சம்பிரதாயம், வேடிக்கையான விஷயங்கள் மிகவும் நெட்டிசன்களிடையே வைரலாவது உண்டு.



அந்த வகையில், இங்கு ஒரு திருமணத்தில் மணமகனும், மணப்பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருக்க, திடீரென ப்ளான் செய்தப்படி பாட்டு இசையை கேட்டதும் மணமகன் எழுந்து ஆட தொடங்குகிறார்.

அவர் செய்வதை கண்டு மணமகள் வெட்கப்பட, சுற்றியிருந்த அனைவரும் வீடியோ எடுத்து வரவேற்கின்றனர். விடாமல் மணப்பெண்ணுக்கு நடனம் மூலம் காதலை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.