தபால் கட்டணங்களில் விரைவில் மாற்றம்!!

319

SL POST

எதிர்வரும் மாதங்களில் தபால் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்த பின் தபால் கட்டணங்களில் மாற்றம் ஏற்படும் என தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன குறிப்பிட்டார்.