இலங்கை அகதிகள் மூவருக்கு இந்தியாவில் ஆயுள் தண்டனை!!

780

Jail

இலங்கைப் பிரஜைகள் மூவருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சக அகதி ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு கோட்டப்பட்டு அகதி முகாமில் இந்த கொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெயரூபன், ராஜகோபல் மற்றும் ரகுநேசன் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.