நாளை டுவிட்டரில் ஜனாதிபதி பதிலளிக்கவுள்ளார்!!

947

Mahinda-Rajapaksa

டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை (08.05) கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

நாளை வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.