வவுனியாவில் பெய்த கடும் மழையினால் ஸ்ரீநகர் பகுதி வெள்ளத்தில்!!(படங்கள்)

681

வவுனியாவில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிகின்றது. இவற்றில் ஸ்ரீநகர் பகுதியில் பல வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பலர் இடம்பெர்யர்ந்துள்ளனர்.

சரியான வடிகால் வசதிகள் செய்யப்படாமையே நீர் வீடுகளுக்குள் புகுந்தமைக்கு காரணம் எனவும், உரிய அதிகாரிகள் தலையிட்டு வடிகால் வசதிகளை செய்துதர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

1 2 3 4 5 6 7