ஐந்து கோடி டொலருக்கு ஏலம் போன அமெரிக்க மாணவியின் கன்னித்தன்மை!!

451

Kanni

அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார். நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது கிடைத்து உள்ளது.

ரெய்னி சமீபத்தில் தான் தனது இணையதளத்தை தொடங்கி உள்ளார். கன்னிதன்மை ஏலம் குறித்து பெப்ரவரி முதலாம் தகவல் வெளியிட்டு இருந்தார்.. அதில் தான் ஒரு அமெரிக்க மருத்துவ கல்லூரி மாணவி என குறிப்பிட்டிருந்தார்.

அதில் என் கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்து உள்ளேன். நான் வேறு எந்த வழியிலும் நான் கன்னித்தனமையை இழக்க விரும்பவில்லை என கூறி இருந்தார்.

அமெரிக்காவில் விபசாரம் சட்டப்படி குற்றம் என்பதால் தனது ஏஜெண்டையும் தனது விளம்பரத்தையும் அவுஸ்திரேலியாவில் செய்து உள்ளார்.அங்கு விபசாரம் தளர்த்தபட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

நீண்ட நாட்கள் தனது முகத்தை காட்டாமல் மறைத்து வந்த ரெய்னி சமீபத்தில் தான் தனது முழு அளவிலான புகைப்படத்தை வெளியிட்டார். இவரது கன்னித்தன்மை ஏலம் கடந்த ஏழாம் திகதி முடிவடைந்தது. உச்சபடமாக இவரது கன்னித்தன்மைஅயை 8,01,000 அமெரிக்க டொலருக்கு கோரப்பட்டுள்ளது.

கன்னித்ன்னமையை வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் ஏலம் விடுவது இது முதல் முறையல்ல கடந்த 2012 அக்டோபர் மாதம் பிரேசிலை சேர்ந்த கேட்டரினா மிக்லோரினி (21) தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். அப்போது ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் (53) 4,85,000 பவுண்டுக்கு ஏலத்தில் வெற்றி பெற்றார். நட்சு பணத்தை கொடுக்கவில்லை. இதனால் விளமபரத்துக்காக கன்னித்தன்மையை நட்சு ஏலம் எடுத்ததாக கூறி அவரது ஏலத்தை ரத்து செய்தார்.

மிக்லோரினி மீண்டும் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டா. அப்போது அவரது கன்னித்தன்மை குறைந்தபட்சம் 62,000 பவுண்டுக்கு ஏலம் போனது.

2009 ல் அலினா பெர்சியா (18) தனது கல்லூரி படிப்பை தொடர கன்னித்தன்மையை ஏலம் விட்டார். அப்போது இத்தாலியை சேர்ந்த 45 வயது தொழில் அதிபர் ஏலத்தில் வெற்றி பெற்றார்.

2004 லண்டனை சேர்ந்த ரோசி ரெயிடு (18) தனது கன்னித்தனமையை ஏலம் விட்டார். 44 வயது விவகாரத்து பெற்ற ஒருவர் 8,400 பவுண்டுக்கு வெற்றி பெற்றார்.