லட்சுமிமேனனின் ஒரு முத்தத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

514

Laxmy menon

கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு என தொடர் ஹிட் படங்களில் நடித்த லட்சுமிமேனன் நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

முன்னணி நடிகைகளே முத்த காட்சிக்கு மறுப்பு சொல்லும் சூழலில் லட்சுமிமேனன் துணிச்சலாக நடித்தது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.

இதில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்று பலரும் பேசினார்கள். இதற்கான காரணம் தற்போது கசிந்துள்ளது. முத்தக் காட்சியில் நடிக்க லட்சுமி மேனனை அணுகியபோது முதலில் மறுத்தாராம்.

பிறகு அவரது தாய் சம்மளம் தவிர முத்த காட்சிக்கு மட்டும் கூடுதலாக 10 லட்சம் தந்தால் நடிப்பார் என்றாராம். இதனை படக்குழுவினர் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு10 லட்சத்தை வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.