கள்ளக் காதலனுடன் இணைந்து தனது மகளை துன்புறுத்திய தாய் கைது!!

712

Abuse

தனது சொந்த மகளை துன்புறுத்திய தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது கள்ளக் காதலனுடன் இணைந்து தனது ஆறு வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் குறித்த பெண் பதவிய பொலிஸால் கைது செய்யப்பட்டார்.

இன்று சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியவளை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை அப் பெண்ணின் கள்ளக் காதலனை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.