காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை நக்மா படுதோல்வி!!

1264

Nagmaகாங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகை நக்மா படுதோல்வி அடைந்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிட்டார்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், நக்மா நான்காம் இடத்தைப் பெற்று படுதோல்வியடைந்துள்ளர்.