காலியில்..
காலி மாவட்டத்தில் 23 வயதுடைய மனைவியை த.டி.யா.ல் அ.டி.த்.து க.ணவன் கொ.லை செ.ய்.து.ள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் உ.யிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற் பிள்ளையின் தாயார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் பார்த்த போது, குறித்த இளம் கு.டும்ப பெ.ண் சமையல் அறையில் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரிழந்து கி.டந்துள்ளார்.
பின்னர் அரநாயக்க பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, தா.க்.கு.த.லு.க்.கு ப.ய.ன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் த.டி இ.றந்த பெ.ண்ணுக்கு அ.ரு.கில் க.ண்டுபிடிக்கப்பட்டது.
கொ.லை.யை செ.ய்.த ச.ந்தேக நபரின் க.ணவர் பொலிஸில் ச.ரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இ.ந்த கொ.லை சம்பவத்திற்கு கு.டும்ப த.கராறே காரணம் என அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.