இறுதி சடங்கில்..
இழப்பிலேயே மிகப்பெரிய இழப்பு என்றால் அதுபெற்றோர்கள் தங்களின் குழந்தையின் இ.ழப்துதான் என்று தான் கூறுவார்கள் அப்படி ஒரு இழப்பு எதிரிக்கு கூட வர கூடாது என்று தான் நம் அனைவரும் சிந்திப்போம்.
நான்கு வயது குழந்தையின் இறுதி சடங்கில் பெற்றோர்கள் முதல் வந்திருந்த உறவினர்கள் வரை அனைவருமே சிரித்து மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே இருந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா,
ஆம் இது ஒரு உண்மை சம்பவம் தான் அதற்கான காரணத்தை கேட்டால் நீங்களும் ஆடிப்போவீர்கள்.