திருமங்கலத்தில்..
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் பிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி(31).
இவருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிஷிவானி என 5 பெ.ண் கு.ழந்தைகள் உள்ளனர். இவருக்கு மாவட்ட ஆட்சியர் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்ற போது மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோர் நாகலட்சுமியை இப்பணியினை உனக்கு தர இயலாது எனக் கூறியும் ஒழுங்காக வேலையை விட்டு சென்று விடு எ.ன மி.ர.ட்.டி.ய.தா.க கூ.ற.ப்படுகிறது.
இ.தனால் ம.னம் உ.டைந்த நாகலட்சுமி இந்த வி.வகாரம் தொ.டர்பாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். தங்கள் மீது காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்ததை தெ.ரிந்து கொ.ண்ட மூ.வரும் வீட்டிற்கு செ.ன்று நாகலட்சுமி மி.ர.ட்.டி.ய.தா.க சொ.ல்.லப்படுகிறது.
இ.தனால் அ.ச்.ச.ம.டை.ந்.த நாகலட்சுமி தன்னுடைய கடைசி 2 பெ.ண் கு.ழ.ந்.தைகளை அ.ழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக மையிட்டான்பட்டியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சிவரகோட்டை அருகே உள்ள அனுமான் கோயில் அருகே பேருந்து வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய இ.ரண்டு கு.ழ.ந்தைகளை அ.ருகில் இ.ருந்த அதை ஊரைச் சேர்ந்த பெ.ண் ஒ.ருவரிடம் கொ.டுத்துவிட்டு தி.டீரென பே.ரு.ந்தில் இ.ரு.ந்து கு.தி.த்.து.ள்ளார்.
தி.டீரென்று பெ.ண் பே.ருந்தில் இருந்து கு.தி.த்.ததை க.ண்ட ச.க ப.யணிகள் கூ.ச்.சலிடவே உ.டனடியாக பே.ருந்தை நி.றுத்தி நாகலட்சுமியை செ.ன்று பா.ர்த்த போது ப.ல.த்.த கா.ய.த்.து.ட.ன் ம.ய.ங்.கி.ய நி.லை.யி.ல் கி.ட.ந்.தா.ர்.
உ.டனடியாக அ.ருகில் இ.ருந்தவர்கள் அ.வரை மீ.ட்.டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு ம.ருத்துவமனைக்கு சி.கிச்சைக்காக அ.னுப்பி வை.த்தனர். தொடர்ந்து உ.யி.ரு.க்.கு ஆ.ப.த்.தா.ன நி.லை.யி.ல் அ.னு.ம.திக்கப்பட்டிருந்த நி.லையில் ம.ருத்துவர்கள் சி.கி.ச்சை அ.ளித்தும், சி.கிச்சை ப.லனின்றி நாகலட்சுமி உ.யி.ர் இ.ழ.ந்தார்.
இ.ந்த ச.ம்பவம் கு.றித்து க.ள்ளிக்குடி போ.லீசாருக்கு த.கவல் அ.ளிக்கப்பட்டது. த.கவல் அ.றிந்து வ.ந்த போ.லீசார் ச.ம்பவம் கு.றித்து வி.சாரணை மே.ற்கொண்டனர். வி.சாரணையில் இ.ற.ந்.த நாகலட்சுமியின் கைப்பையில் க.டிதம் ஒ.ன்று இ.ருந்தது க.ண்.டுபிடிக்கப்பட்டது.
க.டிதத்தில் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் பணி ஆணை வழங்கியதாகவும், அந்த வே.லையை த.னக்கு வ.ழங்க மா.ட்டேன் என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் த.வ.றா.க பே.சி த.ன.து ம.னதை கா.யப்படுத்தியதாக எ.ழுதப்பட்டு இருந்தது.
மே.லும் இது கு.றித்து கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் அளித்ததால் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலாளரும் த.கா.த வா.ர்.த்தைகளால் தி.ட்.டி.ய.தா.ல் த.ற்.கொ.லை மு.ய.ற்.சி.க்.கு ஈ.டு.ப.டு.வ.தா.க.வு.ம் இவர்களை ப.ணியிலிருந்து நீ.க்கம் செய்ய வேண்டும் எனவும் தனது க.டிதத்தில் கு.றிப்பிட்டுள்ளார்.
ப.ணிக்கு செ.ல்ல வி.டாமல் மி.ர.ட்.டி.ய.தா.ல் இ.ள.ம்.பெ.ண் ஓ.டு.ம் பே.ருந்தில் இருந்து கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வ.ம் அ.ந்த பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏ.ற்படுத்தி உ.ள்ளது. மேலும் நடந்த ச.ம்பவம் ஏதும் அறியாமல் நாகலட்சுமியின் கைக் கு.ழந்தைகள் அ.ழுதது பார்ப்போர் க.ண்களில் கண்ணீர் வரவழைத்தது. இதுதொடர்பாக மதுரை ஆட்சியர் வி.சாரணைக்கு உ.த்.தரவிட்டுள்ளார்.