இலங்கையை அச்சுறுத்தும் நோய் : பாடசாலை மாணவி பரிதாபமாக மரணம்!!

1103

தொம்பஹவெலவில்..

தொம்பஹவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளார்.



அதன் பின்னர் மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மிகவும் சிரித்த முகத்துடன் இருக்கும்,

அந்த மாணவியின் மரணம் நண்பர்களை மிகவும் மனரீதியாக பாதித்துள்ளது. இது போன்ற மரணங்கள் இனிமேலும் ஏற்பட கூடாதென அவரது நண்பர்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்