வாழ்ந்தாலும் செத்தாலும் இவர் கூட தான் : பிரபல யூடியூப் ஜோடியின் சினிமாவை மிஞ்சிய சுவாரஸ்யக் காதல் கதை!!

911

யூடியூப்…

தற்போது ஒவ்வொருவரும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தங்களுக்கென ஒரு யூடியூப் சேனல்களை ஆரம்பித்து புது புது விடயங்களையும், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுவார்கள்..



அப்படி இன்னும் பிரபலமான யூடியூப் ஜோடிகளான கண்ணன் மற்றும் பகவதி தம்பதிகள் தங்களது காதல் கதையை எம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பள்ளிக் காலத்தில் விடுமுறை சென்றபோது மலர்ந்த இந்த காதல் ஆரம்பத்தில் இது காதலா? இல்லை வயசுக் கோளறா?

என்ற பல தடவை எண்ணிப் பார்த்து இறுதியில் இவர் தான் என் வாழ்க்கை வாழ்ந்தாலும், இறந்தாலும் இனி எல்லாம் இவருடன் தான் என்று ஒரு முடிவெடுத்து பல முயற்சிகளை செய்து காதல் கை கூடி அதற்கு ஆதாரமாக ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறது.

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் எதை எதையோ வீடியோவாக எடுத்து வெளியிட அது கொஞ்சம் கொஞ்சம் வைரலாக ஆரம்பித்தது. பிறகு நாளடைவில் அதையோ தொழிலாக செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது எமது நிகழ்ச்சி ஒரு நேர்காணல் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள். இவர்களின் சுவாரஸ்யமான காதல் கதையை தொடர்ந்து கேட்க கீழுள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்.