பெலியத்தயில்..
பெலியத்தயில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற காலி குமாரி விரைவு தொடருந்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். கடந்த 10ஆம் திகதி காலை,
காலி பிங்கேயவுக்கு அருகில் இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி மொரிஸ் வீதி, அம்பலன்வத்தையில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவன்,
நிமல மதுஷன் தஹநாயக்க என்ற 25 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.