கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!! June 1, 2014 544 கோதுமை மா ஒரு கிலோவின் விலை நேற்று முன்தினம் (30.05) நள்ளிரவு முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டடாது என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.