அதிக மழையால் ராகமை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வௌ்ளநிலைமை காரணமாக ரயில் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதான ரயில் பாதைகள் மற்றும் வடக்கு ஊடான புத்தளம் ரயில் பாதைகளில் ரயில் போக்குவத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மாலபே பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.