வவுனியாவில் வன்னி தேர்தல் அலுவலக ஏற்பாட்டில் இடம்பெற்ற வாக்களர் தின எழுச்சிப் பேரணி!!( படங்கள்)

627

வன்னி தேர்தல் அலுவலக ஏற்பாட்டில் வவுனியா மாநகரில் வாக்காளர் தினமான ஜூன் முதலாம் திகதியை பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வவுனியா கச்சேரி முன்றலில் இவ் எழுச்சிப் பேரணி இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது.

மேற்படிநிகழ்வில் தேர்தல்கள் அலுவலகம், கச்சேரி, பிரதேச சபை ஊழியர்களின் பங்குபற்றலுடன் வாக்குரிமையை உணர்த்தும் வகையிலான சுலோகங்கள் வவுனியா நகர வீதிகள் வழியே எடுத்து செல்லப்பட்டது .மேற்படி நிகழ்வில் 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.

-பண்டிதர்-

12 13 14 15 11