ஊர்வசியின் கர்ப்பத்தை கமல் கலைக்கச் சொன்னது ஏன்?

490

Kamal

பிரபல நடிகை ஊர்வசியின் கர்ப்பத்தை கமல்ஹாசன் கலைக்க சொன்னாராம். ஆனால் ஊர்வசியோ மறுத்து வருகிறாராம்.

இப்படி ஒரு தகவலை கேட்டதும் அதிர்ச்சி அடையாதவர்களே இருக்க மாட்டார்கள். அட ஷொக் ஆகாதிங்க இந்த விஷயமே வேறு..

விஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது நமக்கு தெரியும். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதிமேனன் ஆகியோருடன் ஊர்வசியும் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞராக நடிக்கும் கமல்ஹாசனின் மனைவியாக வரும் ஊர்வசி கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடிக்கும் ஊர்வசியின் கர்ப்பத்தை தான் கலைக்க சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.

அதற்குள் படக்குழுவில் இருக்கும் ஏதோ ஒரு கருப்பு ஆடு இப்படி ஒரு தகவலை வெளியிட்டு விட்டது.