பிறந்த நாளன்று கண்டிப்பாக பலாத்காரம் செய்யும் மனித உருவில் ஓர் ராட்சஷன்!!

716

ரஷ்யாவில் 108 பெண்களை கற்பழித்த நபர் ஒருவரது செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 27 ஆண்டுகளாக வேலரி மேக்கரன்கோவ் (67) என்ற நபர் முகமூடி அணிந்து கொண்டு பெண்களை பலாத்காரம் செய்வதுடன், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடியும் வந்துள்ளான்.

இந்நிலையில் இவன் பலாத்காரம் செய்ய முயன்ற பெண் ஒருவர் (29) இவனின் முகமூடியை கழற்றி, தான் பார்த்த அடையாளங்களை பொலிசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார் இந்நபரை சுற்றிவளைத்துள்ளனர்.

நீண்ட காலமாக பொலிஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு, தப்பி வந்த இந்நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.

இதுகுறித்து இவனிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய பிறந்த நாளன்று, தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், அன்று தன்னையே பெண்களுக்கு அர்ப்பணித்தாகவும் கட்டுகதை ஒன்றை கூறியுள்ளான். மேலும் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தது முதல் இவன் இச்செயலில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

M1 M2