புதிய வசதியுடன் அறிமுகமாகின்றது Facebook Messenger!!

474

Facebook-Messenger

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் Facebook Messenger உம் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அப்பிளிக்கேஷன் ஆகும். தற்போது iOS சாதனங்களுக்காக புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வீடியோ தகவல்களை(Video Messages) அனுப்பும் வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் ஆகக்கூடியது 15 செக்கன்கள் வரையில் ஓடக்கூடிய வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.