தெஹிவளையில் மருந்தகம் தீக்கிரை!!

604

தெஹிவளை சந்திக்கு அருகாமையில் ஸ்டேஷன் வீதியில் அமைந்துள்ள ஹார்கோட்ஸ் எனப்படும் வியாபார நிலையம் மீதும் தீவைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் விரைந்து செயற்பட்டமையால், தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதகவும், பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் நபரொருவருக்குச் சொந்தமான பிரபல மருந்தகமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

D1 D2