உக்கிளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர திருக்கோவில் தேவஸ்தான மீனாட்சி திருக்கல்யாணம் 2014!!

1111

ukulanam

வவுனியா உக்கிளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 21.06.2014 அன்று மீனாட்சி திருக்கல்யாணம் இடம்பெற உள்ளது.

மேற்படிதேவஸ்தானத்தில் நேற்று தேர் திருவிழா இடம்பெற்றது. இன்று தீர்த்த உற்சவமும் நாளை 21.06.2014 சனிகிழமை அன்று திருக்கல்யாணம் இடம்பெறும்.

மேற்படிநிகழ்வில் விசேட நிகழ்வுகளாக நாதஸ்வர தவில் கச்சேரியும் நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரி மாணவர்கள் வழங்கும் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறும்.

-பண்டிதர்-