அதிகரிக்கிறது லிட்ரோ எரிவாயு விலை : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

882

லிட்ரோ..

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிகப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.



உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விலை அதிகரிப்பானது நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.