இலங்கையின் தமிழ் பிரபஞ்ச அழகியாக அம்பாறை பெண் தெரிவு!!

1091

இலங்கையில்..

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டு கிரிடம் சூட்டப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார்.

அவரது அழகும், புத்திசாலித்தனமும், வசீகரமும் அவரை உண்மையிலேயே வேறுபடுத்திக் காட்டியுள்ளன.

வெற்றி, வளர்ச்சி மற்றும் எண்ணற்ற பிரகாசமான தருணங்கள் நிறைந்த பயணம் ராணி நிவேதிகாவுக்கு வாழ்த்து கூறி பலரும் செய்தி வெளியிட்டுள்ளன.