கனடா – வவுனியா சாஸ்திரிகூழாங்குள ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் – 2014.!!

343

C1 C2 கனடா – வவுனியா சாஸ்திரிகூழாங்குள ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் ஜய வருடம் ஆனி 20ம் நாள்(ஜூலை 4ம் திகதி) நடைபெறவுள்ளது.

03.07.2014 கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகும் நிகழ்வுகள் 18.07.2014 வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது. இன் நிகழ்வுகளில் கனடா வாழ் மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர்கேட்டுக் கொள்கின்றனர்.

சிவ ஸ்ரீ எஸ்.சிவலிங்கம் ஐயா
அருள்வாக்கு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
கனடா
தொ:- 647-638-2186

 

620-100 Final