
இலங்கை அணியின் ஜம்பவான்கள் சங்கக்கார, ஜெயவர்த்தன இருவரும் டெஸ்ட் தரவரிசையில் சமநிலையான ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கெதிராக 2வது டெஸ்டி போட்டியில் இவர்களது சாதனை சமநிலையை எட்டியது.
முதலிடத்தில் சச்சின் 15,921 ஓட்டங்களில் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் பொண்டிங் (13378), 3வது இடத்தில் கலிஸ் (13289), 4வது இடத்தில் டிராவிட்( 13288) மற்றும் 5வது இடத்தில் லாரா (11953) இடம் பெற்றுள்ளனர்.
6வது இடத்தில் சங்ககார , ஜெயவர்த்தன இருவரும் 11493 ஓட்டங்கள் பெற்று சமநிலையில் இருக்கின்றனர்.






