
கனடிய பட்டத்தாரி ஒருவர் பீரில் தனது ஆளுமை குறிப்பு (பயோடேட்டாவை) அச்சிட்டு பணிக்கு விண்ணப்பத்த முயற்சியில் வேலை கிடைத்துவிட்டது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த பிரினன் கிலிசன் என்பவர் பிரேசர் பல்கலைக்கழக்கத்தில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். இதன்பின் இவர் வேலையில் சேருவதற்காக வித்தியாசமான முறை ஒன்றை கையாண்டுள்ளார்.
இவர் அச்சடியில் உள்ள மையில் பியரை கலந்து தனது ஆளுமை குறிப்பை அச்சடித்து, வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
தற்போது அவருக்கு வான்கூவர் நகரில் உள்ள டெக் வன் என்ற நிறுவனத்தில் டிஜிட்டர் மார்க்கெட்ங் இயக்குநராய் பணிபுரிகிறார்.
மேலும் தன்னுடைய விசித்திர யோசனையால் தான் தனக்கு உடனே வேலைக் கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.





