சரவணன், மீனாட்சி நிஜத்தில் திருமணம் செய்தார்களா : அதிர்ச்சித் தகவல்!!

579

Saravanan

திரைப்படத்திற்கு நிகராக சின்னத்திரையில் அனைவரும் ரசிக்கும் தொடர் சரவணன் மீனாட்சி தான்.

இத்தொடரில் கதையின் நாயகன், நாயகியாக நடித்தவர்கள் நிஜ தம்பதிகள் போலவே தோன்றுவதால், அனைவரும் விரும்பும் ஜோடியாகிவிட்டனர்.

தற்போது இணையத்தில் ஒரு திருமண புகைப்படம் பரவிவருகின்றது, இதில் இருவரும் மணமகன் -மணமகள் கோலத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி இவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.