டெல்லி குதுப் மினாரில் பறந்து செல்லும் பேய் : ஓர் அதிர்ச்சி வீடியோ!! July 9, 2014 716 டெல்லியில் உள்ள சுற்றுலா தளமான குதுப் மினாரில் சுற்றுலாவாசிகளின் கமராவில் பதிவான பறக்கும் மர்ம உருவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இங்கும் இங்குமாக மர்ம உருவம் பறந்து செல்வது மிகத் தெளிவாக கமராவில் பதிவாகியுள்ளது.