வவுனியா அட்டம்பஸ்கட மகாவித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று(11.07) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண பொலிஸ் மாஅதிபர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர், மாமடு பொலிஸ் அதிகாரி மற்றும் வவுனியா சிங்கர் பிளஸ் முகாமையாளர் திரு.உ. கஜதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.