நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்கள் : என்ன கொடுமை இது!!

1382

SON

உலகத்திரைப்படங்களில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, ஆனால் இந்தியாவில் நடக்கப்போகிறது. நிஜ வாழ்வில் அம்மா-மகனாக இருப்பவர்கள், மேடையில் காதலர்களாக தோன்றப்போகிறார்களாம்.

மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான கவுசிக் சென். இவரது மனைவி நாடக நடிகை ரேஷ்மி சென். இவர் அடுத்து இயக்கப்போகும் நாடகத்தில் காதலை மைய்யமாக கொண்டு உருவாக்கிவருகிறார்.

இதில் ரேஷ்மியை இளம் வயதில் காதலிக்கும் இளைஞராக, தங்கள் மகனையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இந்தக்காட்சியில் லிப்லொக் சீன் வேண்டும் என்று கேட்டாராம் ரேஷ்மி.