வவுனியாவில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி பெண்ணொருவர் ஆபத்தான நிலையில்!!

710

வவுனியா ஹோரபத்தான வீதியில் இன்று (21.07) மாலை 2.00 மணியளவில் விசேட அதிரடிப் படையின் கவச வாகனம் பெண் மீது ஏறியதால் பெண் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியரான திருமதி.ரேகா என்ற 35 வயதுப் பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

11 12 13 14 15