வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயர் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

596

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு சித்திவிநாயர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (25.07) வெள்ளிக்கிழமை காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

காலை விசேட பூஜைகளைத் தொடந்து விநாயகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம்வந்தார். இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

-பண்டிதர்-

2
31
4
5
6
7